ஆட்சியியல்

ஆட்சியியல்1

ஆட்சியியல்1

ஆட்சியியல்1

மேற்கூறியவற்றில் உள்ள, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பல மனநலச் சிக்கல்கள், மனநோய்களை ஏற்படுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. “ஒரு மனிதரின் உடல், மன நலத்தை உருக்குலைக்கும் இந்த சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயற்கையானவை அல்ல; மாறாக மோசமான சமூகக் கொள்கைகள், திறமற்ற ஆட்சி, நியாயமற்ற பொருளாதார வசதிவாய்ப்புகள், அநீதியான ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கையான விளைவேயாகும்” என்கிறது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று