superadmin
பொதுக்கல்வி
கல்வியாளர் ப.சிவக்குமாருடன் உரையாடல்
மேனாள் அரசுக் கல்லூரி முதல்வரும் உயர்கல்விச் செயற்பாட்டாளருமான பேரா. ப.சிவக்குமாருடன் ஒரு நெடிய உரையாடல்.
நூல் இழை
காலனியத்தை மீள நோக்குதல்! - மதுரை குமரன்
காலனியத்தின் அரசியல் , பொருளியல் கொள்கைகள் குறித்து பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. காலனியம் முன்னெடுத்த மொழி அரசியல் குறித்துத் துலக்கமின்றி உறங்கிக் கொண்டிருந்த ஆவணங்களில் இருந்து வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஆய்வாளர் ந.கோவிந்தராஜன் நிகழ்த்தியிருக்கிறார்.
புழங்குபொருள் இயல்
புழங்குபொருள்கள்: மானுடத்தின் இனவழி அசைவியக்கம்
’கருவிகள் படைத்து, பொருள் உற்பத்திசெய்து அதன்வழி வாழ்வை நடத்தும் உயிரினம்’ என்கிற ’வரைவு’, இன்றுவரை பேரளவில் மாறுதல் இல்லாமல் ஏற்கப்படுவதாகத் தொடர்கிறது.
நலம் காண்
இடப்பெயர்ப்பு தந்த மனநோய்கள் – கண்ணகி நகரின் ஒரு மருத்துவ ஆய்வு
தேசிய மீள்குடியமர்த்தல் கொள்கை சரிவரப் பின்பற்றப்படாததும் தெளிவாகிறது. அது சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தால் உடல்நல, மனநல பாதிப்புகளைக் குறைத்திருக்கக்கூடும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
