நூல் இழை

நூல் இழை

காலனியத்தை மீள நோக்குதல்! - மதுரை குமரன்

காலனியத்தின் அரசியல் , பொருளியல் கொள்கைகள் குறித்து பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. காலனியம் முன்னெடுத்த மொழி அரசியல் குறித்துத் துலக்கமின்றி உறங்கிக் கொண்டிருந்த ஆவணங்களில் இருந்து வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஆய்வாளர் ந.கோவிந்தராஜன் நிகழ்த்தியிருக்கிறார்.