நலம் காண்

நலம் காண்

இடப்பெயர்ப்பு தந்த மனநோய்கள் – கண்ணகி நகரின் ஒரு மருத்துவ ஆய்வு

தேசிய மீள்குடியமர்த்தல் கொள்கை சரிவரப் பின்பற்றப்படாததும் தெளிவாகிறது. அது சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தால் உடல்நல, மனநல பாதிப்புகளைக் குறைத்திருக்கக்கூடும் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.