புழங்குபொருள் இயல்
புழங்குபொருள்கள்: மானுடத்தின் இனவழி அசைவியக்கம்
’கருவிகள் படைத்து, பொருள் உற்பத்திசெய்து அதன்வழி வாழ்வை நடத்தும் உயிரினம்’ என்கிற ’வரைவு’, இன்றுவரை பேரளவில் மாறுதல் இல்லாமல் ஏற்கப்படுவதாகத் தொடர்கிறது.